தாவீதின் விசுவாச அறிக்கை (சங்கீத புஸ்தகத்தில்)
-----------------------------------------------------------------------------
1) என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும் 23:6
2) கர்த்தர் என் மேய்ப்பர் - நான் தாழ்ச்சியடையேன் - 23:1
3) தேவரீர் என்னோடே கூட இருக்கிறிர் - 23:4
4) கர்த்தர் என் பெலன் (நமது பெலவின நேரத்தில் சொல்ல வேண்டியது) - 28:7
5) என் தலையை உயர்த்துவார் - 3:3
6) மனுஷன் எனக்கு என்ன செய்வான் - 56:11
7) வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும் - 121:2
8) அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கபடுவதில்லை - 16:8
9) கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார் - 144:13
